167.THELLAR


26/08/2018
தெள்ளாறு  :

அருள்மிகு  அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில். சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .இத்திருப்பணி செலவினை திரு. ராமசந்திரன் ராஜு நாயுடு   அவர்கள் Rs .15000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .

கோவில் தொடர்புக்கு- திரு. ஜெயசங்கர் - 944 2310 971