203.ATHIYUR

24/01/2021 அத்தியூர் -அருள்மிகு அத்தீஸ்வரர் திருக்கோயில். இன்று உத்திரமேரூர் அருகில் அத்தியூரில் சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது. இத் திருப்பணிக்கு அடியவன் குருநாதர் சிவ.வேதநாராயணன் ஐயா அவர்களது துணைவியார் திருமதி.கமலாம்மா அவர்கள் ரூ.30000 நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள். மேலும் நேரில் வருகைதந்து சிறப்பு செய்தார்கள். கோவில் தொடர்புக்கு - 9087479666 , 9380542714

202.SINGAVARAM

10/01/2021 சிங்கவரம் - அருள்மிகு சிங்கபுரீஸ்வரர் திருக்கோவில் , செஞ்சி அருகில் இவ்வூர் உள்ளது .சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணியும் இனிதே நடைபெற்றது. கோவில் தொடர்புக்கு - 9787728951

201. ALAGU SAMUTHIRAM

27/12/2020 அழகு சமுத்திரம் - அருள்மிகு சுந்தர மகாலிங்கேஸ்வரர் -திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள இம்மலையில் இன்று மேற்கூரை திருப்பணி நடைபெற்றது . கோவில் தொடர்புக்கு - 6383790662

200.VANNIVAKKAM

20-12-2020 வன்னிவாக்கம் - அருள்மிகு வன்னீசுவரர் திருக்கோவில் ,மீஞ்சூர் அருகில் உள்ள இக்கிராமத்தில் சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணியும் இனிதே நடைபெற்றது. கோவில் தொடர்புக்கு - 9600000173

199.THALARAPADI

06/12/2020 தளரபாடி - அருள்மிகு மாணிக்க ஈஸ்வரர் திருக்கோவில் , செய்யாறு அருகில் இவ்வூர் உள்ளது .சுவாமி மற்றும் நந்தியம்பெருமான் பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணியும் இனிதே நடைபெற்றது. கோவில் தொடர்புக்கு - 9841660162

198. VENGALATHOOR

22/11/2020 வெங்கலத்தூர் - காஞ்சிபுரம் அருகே வெங்கலத்தூர் கிராமத்தில் , அருள்மிகு காசி விஸ்வநாதர் திருப்பணி நடைபெற்றது.சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணியும் இனிதே நடைபெற்றது. கோவில் தொடர்புக்கு -+919843956559