138. ESOOR

ஈசூர் - 28/05/2017

அருள்மிகு மெய்ஞான ஈஸ்வரர் ஈசூர் கிராமம் திருக்கழுக்குன்றம் -கக்கலபேட்டை. நேற்று சுவாமி திருவருளால் இத் திருப்பணி மிக மகிழ்ச்சியுடன் நடைபெற்றது.இத் திருப்பணி செலவை இலண்டனில் வசிக்கும் சிவ.வெங்கடேசன் அவர்கள்  நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள். நம் சிவசபை குழுவில் இருக்கும் சிவ. கண்ணன் ஜி அவர்கள் இலண்டன் ஐயாவை நம் சபைக்கு தொடர்பு செய்தார்கள் .
தொடர்புக்கு - 9751525229

முன்பு இருந்த நிலையிலுள்ள படம் 

திருப்பணிக்குப் பின்பு





136 &137 .KOVALAI

07/05/2017

கொவலை - (உத்திரமேரூர் -எண்டத்தூர்-3 கிமீ )

அருள்மிகு மாதேசுவரர் திருக்கோவில்,இரண்டு சிவலிங்கத்திருமேனியும் ஒரே கூரையின் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டது . இத்திருப்பணிக்கு லண்டன் சிவ.வேதநாராயணன் ஐயாவும் , திரு.ஹேமாசுகுமாரன்  அவர்கள்  இருவரும் இத்திருப்பணிக்கான செலவினை ஏற்றுக்கொண்டார்கள் .
தொடர்புக்கு- சிவ.செல்வராஜ்-9629986120.


முன்பு இருந்த நிலையிலுள்ள படம் 

திருப்பணிக்குப் பின்பு