250.ARUNGUNDRAM

28.01.24

 அருங்குன்றம் - திருவருளால் செங்கல்பட்டு அடுத்து முக்கூடல் அருகில் உள்ள அருங்குன்றம் என்ற கிராமத்தில் அருள்மிகு அருங்குண ஈஸ்வரர் திருக்கோயில் திருப்பணி சிறப்பாக நடைபெற்றது.இத்திருப்பணிக்கு சிவத்திரு.சிவலிங்கம் ஐயா ₹ 25000 நமது  கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்.

தொடர்புக்கு - திரு.குமரன் அருங்குன்றம் - +91 97874 06381








249.NELLI

14.12.23

 நெல்லி  - அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருப்பணி இனிதே நடைபெற்றது.





248.OOTHIYUR

 10.12.23

 ஓதியூர்- அருள்மிகு ஓதீஸ்வரர் திருக்கோயில் திருப்பணி இனிதே நடைபெற்றது.இத் திருப்பணிக்கு அடியவனின் குருநாதர் திருத்தவத்துறை வேதநாராயணன் ஐயா அவர்களின் துணைவியார் திருமதி வே.கமலா அம்மா நமது சிவசபைக்கு ரூ.35000 வழங்கியுள்ளார்கள்.













247. THEANOOR

 01/10/2023

தேனூர்-

திருவருளால் செங்கல்பட்டு அருகில் உள்ள தேனூர் கிராமத்தில் அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பணி சிறப்பாக நடைபெற்றது.இத்திருப்பணிக்கு சென்னை சிவத்திரு.சௌந்திரராஜன்அவர்கள் ரூ 27000 நமது  கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்

கோவில் தொடர்புக்கு - திரு. மண்-90253 34787








246.KEEL ARUNGUNAM

 24.09.2023 

கீழ அருங்குணம் - அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்,கீழ அருங்குணம் (திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் வழியில் பெருமுக்கல் அருகில் இவ்வூர் உள்ளது) சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது.

இத்திருப்பணிக்கு கூத்தவாக்கம் அருள்மிகு திருச்சிற்றம்பலநாதர் திருக்கோயில் திருப்பணி செய்த திருமதி.திலகவதிநடராஜன் அம்மையார் அவர்கள் நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு ரூ.25000 வழங்கி உள்ளார்கள்.

கோவில் தொடர்புக்கு - 9751811559







245.MELNARMA

10.9.2023

மேல் நர்மா -அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் , திருப்பணி இனிதே  இனிதே நடைபெற்றது.இத்திருப்பணிக்கு நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு ரூ 20000 சிவகாசியை சேர்ந்த சிவத்திரு. பழனித்துரை ஐயா வழங்கி உள்ளார்கள், அவர்களின் நிறுவனமான 

செண்பக லஷ்மி பிரிண்டர்ஸ் வழி மிக குறைந்த விலையில் நமது சிவசபை புத்தகங்களை பதிப்பு செய்து தருகிறார்கள்.

கோவில் தொடர்புக்கு - 8098906236,9677858220








244.KAMALAMPOONDI

 27.08.23

கம்மாளம்பூண்டி- அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில் , உத்திரமேரூரில் இருந்து எண்டத்தூர் செல்லும் வழியில் 5 கிலோமீட்டரில் கம்மாளம்பூண்டி என்ற கிராமத்தில் திருவருளால் சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது.

இத்திருப்பணிக்கு மயிலை சிவத்திரு.சிவராமகிருஷ்ணன் அவர்கள் ரூ.18000 நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கி உள்ளார்கள்.

கோவில் தொடர்புக்கு - 9840296066 , 9843005080








243.KANTHALAVAADI

 13.08.23

காந்தலவாடி - அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,விழுப்புரம் அருகில். திருவருளால் 

பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி நடைபெற்றது. 

இத்திருப்பணிக்கு திருமதி .சுதா கிருஷ்ணா அவர்கள் நன்கொடையாக ரூ.20000 நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்.

கோவில் தொடர்புக்கு -9363162252,9363244624








242.PARVATHA MALAI

 16/07/2023

பர்வத மலை - வேலி அமைக்கும் திருப்பணி இனிதே நடைபெற்றது.



241.NELVAI

 18/06/2023

நெல்வாய் - அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்

நெல்வாய் கிராமத்தில் (உத்திரமேரூர் அருகில்) பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது.இத்திருப்பணிக்கு தேவையான இரும்பு குழாய் மற்றும் வண்ண தகடுகள்  பாலா ரூபிங் நிறுவனர் திரு.கண்ணன் அவர்கள் திருத்தொண்டாக நமது கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்.

கோவில் தொடர்புக்கு - 9597034984







240.ESOOR

21/05/2023

ஈசூர் - அருள்மிகு சென்ன மல்லீஸ்வரர்  திருக்கோயில்

ஈசூர் (மேல் மருவத்தூர் அருகில்) கிராமத்தில் பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது.

இத்திருப்பணிக்கு ரூ.30001 சிங்கப்பூரை சேர்ந்த திருமதி.பத்மாவதி மீனாட்சி சுந்தரம் அம்மா அவர்கள் கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்

கோவில் தொடர்புக்கு - 8489091774








239.THIRUNILAI

 07/05/2023

திருநிலை - திருவருளால் அருள்மிகு நீலகண்டேஸ்வர் சுவாமி பிரதிஷ்டை நடைபெற்றது.

கோவில் தொடர்புக்கு - 9629895506