163.ALANCHERI

11/08/2018 -

ஆலஞ்சேரி  -
அருள்மிகு  ஆனந்தபுரிஸ்வரர்   திருக்கோவில்,   உத்திரமேரூர்   செல்லும் வழியில்  நெல்வாய்  வலது பிரிவில் 3 KM ல்  இவ்வூர் உள்ளது . சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  . இத்திருப்பணி செலவினை திரு.முரளிதரன் ஐயா Rs .15000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
கோவில் தொடர்புக்கு-  9445980482
முன்பு இருந்த நிலையிலுள்ள படம்