237.AGATHERIPATU

 12/02/2023

அகத்தேரிபட்டு -அருள்மிகு அகத்தீஸ்வரர்  திருக்கோயில்

அகத்தேரிபட்டு கிராமத்தில் இன்று பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது.

இத்திருப்பணிக்கு ரூ.20001 சென்னையை சேர்ந்த திருமதி.ஹேமா அம்மா அவர்கள் கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்.

கோவில் தொடர்புக்கு - 8248284725









236.THALIKA

05/02/2023
தாலிக்கா - அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில்
தாலிக்கா கிராமத்தில் இன்று பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது.
இத்திருப்பணிக்கு ரூ.30001 சிங்கப்பூரை சேர்ந்த திருமதி.பத்மாவதி அம்மா அவர்கள் கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்.
கோவில் தொடர்புக்கு -9894841426