திருத்தகுநல்லீர் ,வணக்கம்

கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை ,
அடியவர்களால் செய்யப்பட்ட திருப்பணிகள்,புகைப்படத்துடன் கீழே தரப்பட்டுள்ளது .இச்சபையின் நோக்கம் வழிபாடின்றியும் வானம்பார்த்து இருக்கும் சிவலிங்கதிருமேனிக்கு மேற்க்கூரை  அமைத்து தினவழிபாடு நடைபெற செய்வதே.இச்சிவத்தொண்டில் தாங்களும் இணைந்து செயல்படலாம் .  இத்திருப்பணி மேலும் சிறக்க தாங்கள் நல்லாதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் .