235.PAPANKULAM

18/12/2022 பாப்பான்குளம் - திருவருளால் அருள்மிகு சோமநாதீஸ்வரர் பிரதிஷ்டை உத்திரமேரூர்_காஞ்சிபுரம் சாலையில் 2 கிமி உள்ள பாப்பான்குளம் என்ற கிராமத்தில் நடைபெற்றது.இத் திருப்பணிக்கு திருமதி. சுந்தரவள்ளிஅவர்கள் ரூ.10000 நமது கோச்செங்கண்ணாயனார் சிவ சபைக்கு வழங்கியுள்ளார்கள்.
கோவில் தொடர்புக்கு -8840480089

   

234.KOYAALAM

கோயாளம் திருவருளால் அருள்மிகு கோமுக்தீஸ்வரர் பிரதிஷ்டை உத்திரமேரூர்_எண்டத்தூர் சாலையில் தீட்டாளம் பிரிவிலிருந்து 4 கிமி உள்ள கோயாளம் என்ற கிராமத்தில் நடைபெற்றது.இத் திருப்பணிக்கு திருமதி.ஹேமாகிருஷ்ன அவர்கள் ரூ.15000 நமது கோச்செங்கண்ணாயனார் சிவ சபைக்கு வழங்கியுள்ளார்கள்.
27/11/2022