165.DEVATHOOR


08/04/2018

தேவாத்தூர் :

அருள்மிகு  அகத்தீஸ்வரர்  திருக்கோவில், மதுராந்தகத்தில் இருந்து அருங்குணம் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது .   சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .இத்திருப்பணி செலவினை திரு. E.S .விஸ்வநாதன்  அவர்கள் Rs .15000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
கோவில் தொடர்புக்கு- திரு. ரவி - 9047817464