214. SATHANANCHERI

22/08/2021 சாத்தனஞ்சேரி- அருள்மிகு ஆதிபுரிஸ்வரர் திருக்கோவில் , திருவருளால் சாத்தனஞ்சேரி என்ற கிராமத்தில் சுவாமி திருமேனி,நந்தியெம்பெருமான் பிரதிஷ்டை செய்து மேற்க்கூரை அமைக்கப்பட்டது.திருமதி ஹேம மாலினி அவர்கள் இத் திருப்பணிக்காக நமது சிவசபைக்கு ரூ.15000 வழங்கி உள்ளார்கள்.மேலும் ஆன செலவினங்கள் சிவசபை வழி செய்யப்பட்டது.

213. THIRUVANGKARANAI

8.08.2022 திருவாங்கரணை - அருள்மிகு வெண்மையாக்கினார் என்ற காரணீஸ்வரர் திருக்கோவில் , வாலாஜாபாத் to சுங்குவாசத்திரம் செல்லும் வழியில் கிராமத்தில் திருப்பணி சிறப்பாக நடைபெற்றது. இத் திருப்பணிக்கு சிங்கப்பூரை சேர்ந்த சிவத்திரு. ராஜேஷ் அவர்கள் நமது சிவசபைக்கு ரூ.30000 வழங்கி உள்ளார்கள். கோவில் தொடர்புக்கு - 97862 00679

212. PAPANKULAM

26.07.2021 பாப்பன்குளம்- அருள்மிகு திருமேனீஸ்வரர் திருக்கோவில்,திருவருளால் திருநெல்வேலி அருகில் பாப்பன்குளம் கிராமத்தில் திருப்பணி சிறப்பாக நடைபெற்றது. இத் திருப்பணிக்கு குருநாதர் இலன்டன் சிவத்திரு. வேதநாராயனன் ஐயா அவர்கள் நமது சிவசபைக்கு ரூ.25000 வழங்கி உள்ளார்கள். கோவில் தொடர்புக்கு - திரு .மதன்-95852 86907