197. YENATHAVADI

08/11/2020 ஏனாதவாடி - அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் , செய்யாறு அருகில் இவ்வூர் உள்ளது .சிவபெருமான் கருணையால் சுவாமி, நந்தி தேவர் பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது. இந்த ஊர் பாட்டி பல ஆண்டுகளாக சுவாமிக்கு தீபம் ஏற்றி வந்துள்ளார்கள்.சுவாமியை பார்த்து கண்ணீர் மல்க விழுந்து வணங்கினார்கள். எங்களை கும்பிட்டு நன்றி சொன்னார்கள்.அந்த உயிரின் பல கால ஆசை இன்று நிறைவு ஆனது போல இருந்தது. கோவில் தொடர்புக்கு - 8940894847

195.KAAVAATHUR

18/10/2020 காவாத்தூர்- அருள்மிகு சொர்னபுரீஸ்வரர் திருக்கோயில் , மதுராந்தகம் .சிவபெருமான் கருணையால் சுவாமி, நந்தி தேவர் பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது. கோவில் தொடர்புக்கு - 919585741195,9655120226.

196. PETHANAYAKKAN PETTAI

01/11/2020 பெத்தநாயக்கன் பேட்டை - அருள்மிகு பிரகதீஸ்வரர் , பெரிய நாயகி மற்றும் நந்தியம்பெருமான் பிரதிஷ்டையும் மேற்க்கூரை திருப்பணியும் சிறப்பாக நடந்தேறியது.பெத்தநாயக்கன் பேட்டை பெரியபாளையம் அருகில் இவ்வூர் உள்ளது . கோவில் தொடர்புக்கு - ஏழுமலை - 9655794969 , 9566081746 .

192. PULIARANAKKOTTAI

28.09.2020 புளிஅரணக்கோட்டை - அருள்மிகு பசுபதீஸ்வரர் ,மதுராந்தகம் அருங்குணம் வழியாக இவ்வூரை அடையலாம்.சிவபெருமான் கருணையால் சுவாமி, நந்தி தேவர், விநாயகர் பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை சிறப்பாக நடந்தேறியது.

194. NEASAPAKKAM

 11.10.2020

நெசப்பாக்கம் - அருள்மிகு முக்தீசுவரர் ,  மதுராந்தகம், பவுஞ்சூர் வழியே இவ்வூரை அடையலாம்.
சிவபெருமான் கருணையால் சுவாமி, நந்தி தேவர், விநாயகர் பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை சிறப்பாக நடந்தேறியது.

கோவில் தொடர்புக்கு  - 9787176017 .


முன்பு இருந்த நிலையிலுள்ள படம்






193. PANAPAKKAM

04/10/2020

செஞ்சி பனப்பாக்கம் -அருள்மிகு ஆதிகயிலாயநாதர் , திருவள்ளூர்-கடம்பத்தூர் வழியே  10 கிமீ  இவ்வூரை அடையலாம் .சிவபெருமான் பெருங்கருணையால் சுவாமி ,நந்தி திருமேனிக்கு  பிரதிஷ்டை மற்றும்  மேற்கூரை  திருப்பணி இனிதே நடைபெற்றது.இத் திருப்பணி செலவினை ரூ.17000 திரு.சிவராமகிருஷ்னன்  இத்திருப்பணிக்கு வழங்கியுள்ளார்கள்.

கோவில் தொடர்புக்கு  - 93828 72358 .

 

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்







 

 

 

 

191.POOTHERI

04/09/2020

பூதேரி - அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் ,செய்யாறு அருகில்  ஆற்காடு செல்லும் வழியில் 10KM இவ்வூர் உள்ளது .சிவபெருமான் பெருங்கருணையால் சுவாமி ,நந்தி திருமேனிக்கு  பிரதிஷ்டை மற்றும்  மேற்கூரை  திருப்பணி இனிதே நடைபெற்றது.இத் திருப்பணி செலவினை இலண்டன் சிவத்திரு. Kannalingesura sarma venkateswaran ஐயா சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்.

கோவில் தொடர்புக்கு -  8778401280,9841660162,9790100865


முன்பு இருந்த நிலையிலுள்ள படம்










190.PUTHUPALAYAM

 21.8.2020
புதுப்பாளையம்- அருள்மிகு அருளுடையவர் திருக்கோவில்
 (காஞ்சிபுரம்_ மாங்கால் கூட்டு ரோடு முன்பு இடது பிரிவில் 6 கிமீ தொலைவில்  இவ்வூர் உள்ளது .)
திருவருளால் சிறப்பாக சுவாமி,  நந்தி பிரதிஷ்டையும் மேற்க்கூரைத் திருப்பணியும் இனிதே நடைபெற்றது.இத் திருப்பணி செலவினை இலண்டன் சிவத்திரு. Kannalingesura sarma venkateswaran ஐயா சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்.

கோவில் தொடர்புக்கு- 9444521967

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்












189.NEERKUNDRAM

07/08/2020
நீர்க்குன்றம்- அருள்மிகு காசி விஸ்வநாதர்,  செங்கல்பட்டிலிருந்து 20 கிமீ திருமுக்கூடல் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது .
 சிவபெருமான் பெருங்கருணையால் சுவாமி திருமேனிக்கு மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது .
கோவில் தொடர்புக்கு-9380779895,9626871942

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்