164.SALOOR


11/02/2018 -

சாலூர்: 

அருள்மிகு  ஓங்காரேஸ்வரார் திருக்கோவில்,  திருக்கழுக்குன்றத்தில் இருந்து 4 km  ல் இவ்வூர் உள்ளது  சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது .இத்திருப்பணி செலவினை திரு.சுகுமார்  அவர்கள் Rs .15000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .

கோவில் தொடர்புக்கு- திரு.சேதுராமன் - 9445758946