29/07/2018 -
வளையபுத்தூர் -
அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில், வேடந்தாங்கல் 4 Km செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது . சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி ,நந்தியம்பெருமான் பிரதிஷ்டை செய்து மேற்கூரை திருப்பணி செய்யப்பட்டது . இத்திருப்பணி செலவினை திரு.நேசமணி ஐயாவும் அவர் நன்பர்களும் Rs .27000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
கோவில் தொடர்புக்கு- திரு.நேசமணி - 9841788065
முன்பு இருந்த நிலையிலுள்ள படம் |