142.KOMBAEDU

23/07/2017
கொம்மேடு - அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில்,விழுப்புரம் -செஞ்சி வழியில் இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் இரண்டு இத்திருப்பணி  நடைபெற்றது.இத்திருப்பணிக்கான  செலவினை Rs .15000 , திரு.Dr .கார்மேகராஜ் அவர்கள் நமது சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
தொடர்புக்கு- திரு.பரசுராமன்-7845518850


முன்பு இருந்த நிலையிலுள்ள படம் 

திருப்பணிக்குப் பின்பு




141.PANCHAMADEVI

23/07/2017
பஞ்சமாதேவி -
அருள்மிகு பசுபதீசுவரர் திருக்கோவில் , பண்ருட்டிக்கு முன்பு 6 கி மீ  ல் இவ்வூர் உள்ளது .சிவபெருமான் கருணையால் இத்திருப்பணி நடைபெற்றது. 22/07/2017  அன்று  இரவு  புறப்பட்டு இவ்வூரை அடைந்தோம் ,காலையில் திருப்பணியை முடித்து திருத்துறையூர் ,திருஆமூர் ,திருநாவலூர் பதிகளை கண்டு மகிழ்ந்தோம்.இத்திருப்பணிக்கான  செலவினை செல்வி.வெ .அகிலாண்டேஸ்வரி அவர்கள் நமது சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
தொடர்புக்கு- 9566970391
முன்பு இருந்த நிலையிலுள்ள படம் 

திருப்பணிக்குப் பின்பு



ko

140.VEPPATHOOR

09/07/2017
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில் ,வெப்பத்தூர் ( பொன்னேரி வழி ) .சிவபெருமான் அருளால் இன்று சுவாமி மேற்கூரை திருப்பணி நடைபெற்றது .இத்திருப்பணிக்காண செலவினை நமது சிவசபை அன்பர் சிவ.பரத் கணேஷ் ஐயாவின் சகோதரியார் குடும்பத்தினர் சிவ.சுரேஷ் ரங்கசாமி அவர்கள் (Arizona ,USA ) நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார் . மேலும் இங்கு நந்திதேவர் மூர்த்தமும் இத்திருக்கோவிலுக்கு வழங்கியுள்ளார்.
தொடர்புக்கு- திரு.ராஜ் மன்னன் - 9788281538.






முன்பு இருந்த நிலையிலுள்ள படம்