151. MAMBAKKAM



01/04/2018
 மாம்பாக்கம் - அருள்மிகு ஓம்காரேஸ்வரர்   திருக்கோவில், திருக்கழுக்குன்றம் மதுராந்தகம் வழியில்  இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால்  இத்திருப்பணி  நடைபெற்றது.இத்திருப்பணிக்கான  செலவினை Rs .15000 ,  திரு.பால சுப்பிரமணியம் மற்றும் அவரது மகள் திருமதி .சரண்யா  அவர்கள் நமது சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
தொடர்புக்கு- 9500533657

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்