149.VENMANTHAI

21/01/2017
அருள்மிகு சந்திரமௌலீசுவரர்  திருக்கோவில் ,வென்மந்தை - மேல்மருவத்தூர் - மருதாடு - கீழ்கொடுங்காலூர்   -
 -வழியில் இவ்வூர் உள்ளது .சிவபெருமான் திருவருளால் சுவாமி பிரதிஷ்டையும் மேற்கூரை திருப்பணியும்  இனிதே நடைபெற்றது.
தொடர்புக்கு-சிவ.மோகன் - 6380028637; 9600329046

முன்பு இருந்த நிலையிலுள்ள படம் 





148.VELAGAPURAM

03/12/2017
அருள்மிகு காளத்தீசுவரர் திருக்கோவில் ,வேளகாபுரம் - ஊத்துக்கோட்டை-வெங்கல் வழியில் இவ்வூர் உள்ளது .சிவபெருமான் திருவருளால் சுவாமி பிரதிஷ்டை இனிதே நடைபெற்றது.திருக்கோவில் திருப்பணி விரைவில் நிறைவடைந்து திருக்குடமுழுக்கு நடைபெறும்.
தொடர்புக்கு-சிவ.சதாசிவம் -8610778874





147.KATTUKOLLAI

26/11/2017

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில்-காட்டுக்கொள்ளை -உத்திரமேரூர் -எண்டத்தூர் -வழியில் இவ்வூர் உள்ளது .சிவபெருமான் கருணையினால் இன்று சுவாமி பிரதிஷ்டையும் ,மேற்கூரைத்திருப்பணியும் இனிதே நடைபெற்றது .இக்கிராம மக்கள் ஆவுடை பாகம் மட்டும் புதிதாக செய்து வழங்கினார்கள்.மேற்கூரை திருப்பணிக்கு சென்னை,சிவ.திரு.சௌந்தர் அவர்கள் நமது சிவசபைக்கு ரூ.20000 வழங்கியுள்ளார்கள் .
தொடர்புக்கு-சிவ.கோப்பி - 9791677349