252.KUNNAM

 குன்னம்

31.3.24

சுங்குவாசத்திரம் அருகில் குன்னம் கிராமத்தில் அருள்மிகு குபேரலிங்கேஸ்வரர் திருக்கோயில் மேற்க் கூரை திருப்பணி சிறப்பாக நடைபெற்றது

இத்திருப்பணிக்கு சென்னை திருமதி.நீலா தியாகராஜன் அவர்கள் ரூ 10000 மற்றும் திருவில்லிபுத்தூர் திரு.முத்துசாமி அவர்கள் ரூ 5000 இத்திருப்பணிக்கு நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்.









251.CHINNA KALTHAMPADI

சின்ன கல்தாம்பாடி

6.3.2024

 திருவண்ணாமலை -சாத்தனூர் அணை செல்லும் வழியில்  சின்ன கல்தாம்பாடி என்ற கிராமத்தில்  சுவாமி பிரதிஷ்டை மேற்கூறை திருப்பணி  நடைபெற்றது.


இத்திருப்பணிக்கு நமது சிவசபைக்கு ரூ 20000 சிவத்திரு N.விக்னேஷ்வரன் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.








250.ARUNGUNDRAM

28.01.24

 அருங்குன்றம் - திருவருளால் செங்கல்பட்டு அடுத்து முக்கூடல் அருகில் உள்ள அருங்குன்றம் என்ற கிராமத்தில் அருள்மிகு அருங்குண ஈஸ்வரர் திருக்கோயில் திருப்பணி சிறப்பாக நடைபெற்றது.இத்திருப்பணிக்கு சிவத்திரு.சிவலிங்கம் ஐயா ₹ 25000 நமது  கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்.

தொடர்புக்கு - திரு.குமரன் அருங்குன்றம் - +91 97874 06381








249.NELLI

14.12.23

 நெல்லி  - அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருப்பணி இனிதே நடைபெற்றது.