246.KEEL ARUNGUNAM

 24.09.2023 

கீழ அருங்குணம் - அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்,கீழ அருங்குணம் (திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் வழியில் பெருமுக்கல் அருகில் இவ்வூர் உள்ளது) சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது.

இத்திருப்பணிக்கு கூத்தவாக்கம் அருள்மிகு திருச்சிற்றம்பலநாதர் திருக்கோயில் திருப்பணி செய்த திருமதி.திலகவதிநடராஜன் அம்மையார் அவர்கள் நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு ரூ.25000 வழங்கி உள்ளார்கள்.

கோவில் தொடர்புக்கு - 9751811559







245.MELNARMA

10.9.2023

மேல் நர்மா -அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் , திருப்பணி இனிதே  இனிதே நடைபெற்றது.இத்திருப்பணிக்கு நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு ரூ 20000 சிவகாசியை சேர்ந்த சிவத்திரு. பழனித்துரை ஐயா வழங்கி உள்ளார்கள், அவர்களின் நிறுவனமான 

செண்பக லஷ்மி பிரிண்டர்ஸ் வழி மிக குறைந்த விலையில் நமது சிவசபை புத்தகங்களை பதிப்பு செய்து தருகிறார்கள்.

கோவில் தொடர்புக்கு - 8098906236,9677858220








244.KAMALAMPOONDI

 27.08.23

கம்மாளம்பூண்டி- அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில் , உத்திரமேரூரில் இருந்து எண்டத்தூர் செல்லும் வழியில் 5 கிலோமீட்டரில் கம்மாளம்பூண்டி என்ற கிராமத்தில் திருவருளால் சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது.

இத்திருப்பணிக்கு மயிலை சிவத்திரு.சிவராமகிருஷ்ணன் அவர்கள் ரூ.18000 நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கி உள்ளார்கள்.

கோவில் தொடர்புக்கு - 9840296066 , 9843005080








243.KANTHALAVAADI

 13.08.23

காந்தலவாடி - அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,விழுப்புரம் அருகில். திருவருளால் 

பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி நடைபெற்றது. 

இத்திருப்பணிக்கு திருமதி .சுதா கிருஷ்ணா அவர்கள் நன்கொடையாக ரூ.20000 நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்.

கோவில் தொடர்புக்கு -9363162252,9363244624