171.PULIPAKKAM

09/12/2018
புலிப்பாக்கம் -  அருள்மிகு சொர்ணபுரீசுவரர்  திருக்கோவில்,  செங்கல்பட்டிலிருந்து உத்திரமேரூர் செல்லும் வழியில் சாலவாக்கம் அடுத்து வலது பிரிவில்  3 km  ல் இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .

கோவில் தொடர்புக்கு- 9003394184






170.VICHOOR


25/11/2018
விச்சூர் - அருள்மிகு சொக்கநாதர் ஈஸ்வரர் திருக்கோவில்,செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் தீமாவரம் இடது பிரிவில் 3 km  ல் இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .இத்திருப்பணி செலவினை சிவத்திரு.விஸ்வநாதன் அவர்கள் Rs .20000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .

கோவில் தொடர்புக்கு- 9380779895,9585260334

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்





169.SEMPONDI


11/11/2018
செம்பொண்டி - அருள்மிகு மாசிலாமணீசுவரர் திருக்கோவில் , உத்திரமேரூர் எல்.எண்டத்தூர் வழி 3 km ல் இவ்வூர் உள்ளது . சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .இத்திருப்பணி செலவினை திருமதி . ஹேமமாலினி  அவர்கள் Rs .15000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .

கோவில் தொடர்புக்கு- 8939612503,9962078426,9566109169

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்






168.SIRUNAI

16/09/2018
சிறுணை :
  
அருள்மிகு  அர்த்தநாதீஸ்வரர்  திருக்கோவில். காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் செல்லும் வழியில் 6 km தொலைவில் வலது பிரிவில் 3 km  சென்று இவ்வூரை அடையலாம் .சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .இத்திருப்பணி செலவினை திருமதி . ஹேமமாலினி  அவர்கள் Rs .15000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .

கோவில் தொடர்புக்கு- திரு.கர்ணன் - 9965367383

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்





167.THELLAR


26/08/2018
தெள்ளாறு  :

அருள்மிகு  அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில். சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .இத்திருப்பணி செலவினை திரு. ராமசந்திரன் ராஜு நாயுடு   அவர்கள் Rs .15000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .

கோவில் தொடர்புக்கு- திரு. ஜெயசங்கர் - 944 2310 971









166.THELLAR


26/08/2018
தெள்ளாறு  :

அருள்மிகு  காளத்தீசுவரர் திருக்கோவில். சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .

கோவில் தொடர்புக்கு- திரு.ஜெயசங்கர் - 944 2310 971 




165.DEVATHOOR


08/04/2018

தேவாத்தூர் :

அருள்மிகு  அகத்தீஸ்வரர்  திருக்கோவில், மதுராந்தகத்தில் இருந்து அருங்குணம் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது .   சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .இத்திருப்பணி செலவினை திரு. E.S .விஸ்வநாதன்  அவர்கள் Rs .15000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
கோவில் தொடர்புக்கு- திரு. ரவி - 9047817464





164.SALOOR


11/02/2018 -

சாலூர்: 

அருள்மிகு  ஓங்காரேஸ்வரார் திருக்கோவில்,  திருக்கழுக்குன்றத்தில் இருந்து 4 km  ல் இவ்வூர் உள்ளது  சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது .இத்திருப்பணி செலவினை திரு.சுகுமார்  அவர்கள் Rs .15000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .

கோவில் தொடர்புக்கு- திரு.சேதுராமன் - 9445758946





163.ALANCHERI

11/08/2018 -

ஆலஞ்சேரி  -
அருள்மிகு  ஆனந்தபுரிஸ்வரர்   திருக்கோவில்,   உத்திரமேரூர்   செல்லும் வழியில்  நெல்வாய்  வலது பிரிவில் 3 KM ல்  இவ்வூர் உள்ளது . சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  . இத்திருப்பணி செலவினை திரு.முரளிதரன் ஐயா Rs .15000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
கோவில் தொடர்புக்கு-  9445980482
முன்பு இருந்த நிலையிலுள்ள படம்









162. VALAIYAPUTHOOR


29/07/2018 -

வளையபுத்தூர் -
அருள்மிகு  ஜலகண்டேஸ்வரர்  திருக்கோவில்,   வேடந்தாங்கல் 4 Km  செல்லும் வழியில்    இவ்வூர் உள்ளது . சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  . இத்திருப்பணி செலவினை திரு.நேசமணி ஐயாவும் அவர் நன்பர்களும் Rs .27000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
கோவில் தொடர்புக்கு-  திரு.நேசமணி - 9841788065
முன்பு இருந்த நிலையிலுள்ள படம்