265.PATHOOR

 23.2.25

பாத்தூர் -

செங்கல்பட்டு அடுத்த படாளம் அருகே அமைந்துள்ள பாத்தூர் என்ற கிராமத்தில் திருவருளால் அருள்மிகு வைத்தீஸ்வர நாதர் பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி சிறப்பாக நடைபெற்றது.

இத்திருப்பணிக்கு ரூ.30000 சிவத்திரு . ஶ்ரீராம்அவர்கள் நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவ சபைக்கு வழங்கியுள்ளார்கள்.

கோவில் தொடர்புக்கு -9500380602








264.NAGAR

 22.1.25

நகர்-

மரக்காணம் அருகே உள்ள நகரா ஏன்ற கிராமத்தில் திருவருளால் அருள்மிகு நகரீஸ்வரர் சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவ சபை சார்பில் நடைபெற்றது

கோவில் தொடர்புக்கு - 9597479148,9597652947









263.VEERAMADAI

 05.1.25 

வீரமடை -

 விழுப்புரம் -  திருக்கோவிலூர் சாலையில் அமைந்துள்ள வீரமடை ஏன்ற கிராமத்தில்   திருவருளால் அருள்மிகு வீர விஜயநாதேஸ்வரர் சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி  கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவ சபை சார்பில் நடைபெற்றது.

கோவில் தொடர்புக்கு - 9943181100







262.VAIDAMPAKKAM

 

29.12.24

வைடம்பாக்கம்-

மரக்காணம் அருகே வைடம்பாக்கம் கிராமத்தில் திருவருளால் அருள்மிகு பிரகதீஸ்வரர் சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க் கூரை திருப்பணி நடைபெற்றது.இத் திருப்பணிக்கு sri sai traders திரு.E.கோவிந்தராஜ் அவர்கள் ரூ 20000 ,திரு.சு.தரணிவேல் வளர்மதி அவர்கள் ரூ.3000,திரு.கார்த்திகேயன் ஸ்தபதி அவர்கள் ரூ 3000,திரு.த.பாலாஜி அவர்கள் ரூ5001 நமது கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவ சபைக்கு வழங்கியுள்ளார்கள்

கோவில் தொடர்புக்கு - 9500830481












261.MARUTHOOR

 17.11.24

மருதூர்-

திருவருளால் அருள்மிகு மருதவனேஸ்வரர் சுவாமி பிரதிஷ்டை விழுப்புரம் மடப்பட்டுலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் கிழக்கு மருதூர் என்ற கிராமத்தில் வெட்டவெளியில் அருள்புரிந்த சிவலிங்கத் திருமேனி பிரதிஷ்டை மற்றும் மேற்க் கூரை திருப்பணி சிறப்பாக நடைபெற்றது.

இத்திருப்பணிக்கு ஆகிய செலவு ரூ 30000 சிங்கப்பூரிலிருந்து திருமதி.T.R.பத்மாவதி அம்மா அவர்கள் நமது கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவ சபைக்கு வழங்கி உள்ளார்கள்.

கோவில் தொடர்புக்கு - 9698496096







260.YERUMAIVETTI

 20.10.2024

எருமை வெட்டி -

செய்யாறு அருகில் எருமை வெட்டி என்ற கிராமத்தில் அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில்  மலர்ந்தது.


இத்திருப்பணி செலவினை சென்னை, நுங்கம்பாக்கம்.

சிவத்திரு.S.சிவலிங்கம் ஐயா அவர்கள் ஏற்று ரூ.30000 நமது கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவ சபைக்கு வழங்கி உள்ளார்கள்.

கோவில் தொடர்புக்கு - 9884990092,9840080372.








259.PAIVALASA

 15.9.24

பைவலசா-

அருள்மிகு தான் தோன்றீஸ்வர்,  பிரதிஷ்டை சோளிங்கரி லிருந்து 20 கிமீல் என்ற பைவலசா கிராமத்தில் வெட்டவெளியில் அருள்புரிந்த சிவலிங்கத் திருமேனி பிரதிஷ்டை மற்றும் மேற்க் கூரை திருப்பணி சிறப்பாக நடைபெற்றது.


இத்திருப்பணிக்கு ஆகிய செலவு ரூ 30000 ஶ்ரீ சாய் டிரேடர்ஸ் சிவ.E.கோவிந்தராஜ் அவர்கள் நமது கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவ சபைக்கு வழங்கி உள்ளார்கள்.

கோவில் தொடர்புக்கு - 8838241039









258.PANAMALAIPETTAI

1.9.24

பனமலைபேட்டை-

அருள்மிகு சஞ்ஞிவி ஈஸ்வரர், சஞ்ஞிவி ஈஸ்வரி, யோக நந்தீஸ்வரர். பிரதிஷ்டை  செஞ்சியில் இருந்து விழுப்புரம் செல்லும் வழியில் வெள்ளயம்பட்டு அருகில் பனமலைபேட்டை என்ற கிராமத்தில் சஞ்ஞிவி மலைமீது பலகாலம் வெட்டவெளியில் அருள்புரிந்த சிவலிங்கத் திருமேனி பிரதிஷ்டை சிறப்பாக நடைபெற்றது.

வயதானவர்கள்  குழந்தைகள் பெரியவர்கள் மலைமீது ஏறி வந்து இறைவனை வழிபட்டனர்.

இத்திருப்பணிக்கு ஆகிய செலவு ரூ 10000 ஶ்ரீ சாய் டிரேடர்ஸ் சிவ.E.கோவிந்தராஜ் அவர்கள் நமது கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவ சபைக்கு வழங்கி உள்ளார்கள்.

கோவில் தொடர்புக்கு - 8940844330,9047110433.












 

257.PAKKOOR

 04.08.24

பாக்கூர்

திருவருளால் கூவத்தூர் அடுத்த பாக்கூர் கிராமத்தில் அருள்மிகு வால்மீகிஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க் கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது.

இத்திருப்பணிக்கு ஶ்ரீ சாய் டிரேடர்ஸ் சிவத்திரு E.கோவிந்தராஜன் அவர்கள் ரூ.30000 நமது கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவ சபைக்கு வழங்கியுள்ளார்கள்.

கோவில் தொடர்புக்கு-  உதயகுமார் - 63691 67373










256.KOOVATHUR

 12.5.24 

கூவத்தூர் - திருவருளால் கூவத்தூர் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில் அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க் கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது.

இத்திருப்பணிக்கு அடியவனின் குருநாதர் லால்குடி.வேதநாராயணன் ஐயா அவர்களின் துணைவியார் திருமதி கமலா வேத நாராயணன் அவர்கள் ரூ.30000 நமது கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவ சபைக்கு வழங்கியுள்ளார்கள்.

கோவில் தொடர்புக்கு- 9787446892