266. B. MATTAVETTU


27.4.2025


மட்ட வெட்டு கிராமம்

அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் கெண்டல மகாதேவி திருக்கோயில்

பர்வதமலை சுற்று பாதையில் உள்ள இரண்டு கிராமத்தில் சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க் கூரை திருப்பணி நடைபெற்றது.

இத் திருப்பணிக்கு அடியேனின் நன்பர் சிவத்திரு T முரளி ஐயா அவர்கள் ரூ 20000 மற்றும் 

கூத்தவாக்கம் சிவத்திரு. திலகவதி நடராஜன் அவர்கள் வழி சிவத்திரு சுரேஷ்சுப்ரமணிஅவர்கள் ரூ.30000 நமது கோச்செங்கண்ணாயனார் சிவ சபைக்கு வழங்கியுள்ளார்கள்.

கோவில் தொடர்புக்கு - 90477 35123 , 96264 61439 .