31. 8 2025
குறிப்பேடு கிராமத்தில்
மேல்மருவத்தூர் இராமாபுரம் அருகில் அருள்மிகு குறை தீர்த்த ஈஸ்வரர் குறிப்பறிந்த நாயகி நந்தியம் பெருமான் பிரதிஷ்டை மற்றும் மேற்க் கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது.
இத் திருப்பணிக்கு நண்பர் மயிலை சிவத்திரு.சிவராமகிருஷ்ணன் அவர்கள் ரூ.20000 நமது கோச்செங்கணாயனார் சிவ சபைக்கு வழங்கியுள்ளார்கள்.
கோவில் தொடர்புக்கு - 98408 67825




