17.11.24
மருதூர்-
திருவருளால் அருள்மிகு மருதவனேஸ்வரர் சுவாமி பிரதிஷ்டை விழுப்புரம் மடப்பட்டுலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் கிழக்கு மருதூர் என்ற கிராமத்தில் வெட்டவெளியில் அருள்புரிந்த சிவலிங்கத் திருமேனி பிரதிஷ்டை மற்றும் மேற்க் கூரை திருப்பணி சிறப்பாக நடைபெற்றது.
இத்திருப்பணிக்கு ஆகிய செலவு ரூ 30000 சிங்கப்பூரிலிருந்து திருமதி.T.R.பத்மாவதி அம்மா அவர்கள் நமது கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவ சபைக்கு வழங்கி உள்ளார்கள்.
கோவில் தொடர்புக்கு - 9698496096