268. SIRUVANGUNAM

  6.7.2025  

சிறுவங்குனம் 

திருவருளால் அருள்மிகு அகத்தீஸ்வரசுவாமி பிரதிஷ்டை நடைபெற்றது.

இங்கு பதினோரு ஆண்டிற்கு முன்பு மேற்க் கூரை திருப்பணி அமைக்கப்பட்டது, தற்போது 

கிராம மக்கள் சிறப்பாக திருக்கோவில் திருப்பணி செய்துள்ளார்கள்.


கோவில் தொடர்புக்கு -  90423 51403