28. 9 2025
கருட புரம்
மேல்மருவத்தூர் இராமாபுரம் அருகில் கருட புரம் கிராமத்தில்
அருள்மிகு கருட அருளாளீஸ்வரர். நந்தியம் பெருமான் பிரதிஷ்டை மற்றும் மேற்க் கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது.
இத் திருப்பணிக்கு
திருமதி கலைவாணி சுரேஷ் அவர்கள் ரூ.20000 நமது கோச்செங்கணாயனார் சிவ சபைக்கு வழங்கியுள்ளார்கள்.
கோவில் தொடர்புக்கு -96266 93925 , 755 030 0363

















