265.PATHOOR

 23.2.25

பாத்தூர் -

செங்கல்பட்டு அடுத்த படாளம் அருகே அமைந்துள்ள பாத்தூர் என்ற கிராமத்தில் திருவருளால் அருள்மிகு வைத்தீஸ்வர நாதர் பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி சிறப்பாக நடைபெற்றது.

இத்திருப்பணிக்கு ரூ.30000 சிவத்திரு . ஶ்ரீராம்அவர்கள் நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவ சபைக்கு வழங்கியுள்ளார்கள்.

கோவில் தொடர்புக்கு -9500380602








264.NAGAR

 22.1.25

நகர்-

மரக்காணம் அருகே உள்ள நகரா ஏன்ற கிராமத்தில் திருவருளால் அருள்மிகு நகரீஸ்வரர் சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவ சபை சார்பில் நடைபெற்றது

கோவில் தொடர்புக்கு - 9597479148,9597652947









263.VEERAMADAI

 05.1.25 

வீரமடை -

 விழுப்புரம் -  திருக்கோவிலூர் சாலையில் அமைந்துள்ள வீரமடை ஏன்ற கிராமத்தில்   திருவருளால் அருள்மிகு வீர விஜயநாதேஸ்வரர் சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி  கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவ சபை சார்பில் நடைபெற்றது.

கோவில் தொடர்புக்கு - 9943181100







262.VAIDAMPAKKAM

 

29.12.24

வைடம்பாக்கம்-

மரக்காணம் அருகே வைடம்பாக்கம் கிராமத்தில் திருவருளால் அருள்மிகு பிரகதீஸ்வரர் சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க் கூரை திருப்பணி நடைபெற்றது.இத் திருப்பணிக்கு sri sai traders திரு.E.கோவிந்தராஜ் அவர்கள் ரூ 20000 ,திரு.சு.தரணிவேல் வளர்மதி அவர்கள் ரூ.3000,திரு.கார்த்திகேயன் ஸ்தபதி அவர்கள் ரூ 3000,திரு.த.பாலாஜி அவர்கள் ரூ5001 நமது கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவ சபைக்கு வழங்கியுள்ளார்கள்

கோவில் தொடர்புக்கு - 9500830481












261.MARUTHOOR

 17.11.24

மருதூர்-

திருவருளால் அருள்மிகு மருதவனேஸ்வரர் சுவாமி பிரதிஷ்டை விழுப்புரம் மடப்பட்டுலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் கிழக்கு மருதூர் என்ற கிராமத்தில் வெட்டவெளியில் அருள்புரிந்த சிவலிங்கத் திருமேனி பிரதிஷ்டை மற்றும் மேற்க் கூரை திருப்பணி சிறப்பாக நடைபெற்றது.

இத்திருப்பணிக்கு ஆகிய செலவு ரூ 30000 சிங்கப்பூரிலிருந்து திருமதி.T.R.பத்மாவதி அம்மா அவர்கள் நமது கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவ சபைக்கு வழங்கி உள்ளார்கள்.

கோவில் தொடர்புக்கு - 9698496096