238.VADAMALAYANUR


26/03/2023
வட மலையனூர் -  அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது.இத்திருப்பணிக்கு ரூ.15000 இராஜபாளையம் திருமதி. உமா சாந்தி அவர்கள் வழங்கியுள்ளார்கள்.
கோவில் தொடர்புக்கு -9965149531