03/07/2016
கூத்தவாக்கம்-அருள்மிகு
திருச்சிற்றம்பலநாதர் திருக்கோயில்
காஞ்சிபுரம்
செல்லும் வழி , சின்னயன் சத்திரம்
வலது பிரிவில் 3 கி.மீ இல் ஊர் உள்ளது
திருவருளால்
நமது சிவசபை மேற்கூரை அமைத்து
வந்த இறைவர்க்கு இவ்ஊரைச் சேர்ந்த சிவ.திலகவதி
நடராஜன் அம்மா அவர்கள், கிராம
மக்களின் ஒத்துழைப்புடனும் , கோவை கற்பகம் பல்கலைக்கழகம்
இ.ர . வசந்த
குமார் ஐயா, சிவ.பரத்
ஐயா மற்றும் அணைத்து சிவ
அன்பர்களின் ஒத்துழைப்புடன் திருப்பணி செய்தி திரு குடநன்னிராட்டு
விழா இனிதே நடைபெற்றது . இத்
திருக்கோயிலுக்கு நமது சிவசபை அமைப்பாளர்
சிவ.கபாலி நேசன் ஐயா
வண்ணப்பூச்சு வாங்கி அதனை பூசும்
செலவையும் ஏற்றுக்கொண்டார்கள் இத் திருக்கோயில்
குடநன்னிராட்டு விழாவில் தலைமை கலசம் உள்ளிட்ட
ஆறு கலசத்தையும் பெண்கள் எடுத்தது கூறிபிடத்தக்கது.
தொடர்புக்கு
: சிவ.திலகவதி நடராஜன்
8056001365