10/7/2016
குன்னவாக்கம்
- அருள்மிகு பிரகதீசுவரர் திருக்கோவில்,புக்கத்துறையிலிருந்து ,உத்திரமேரூர் செல்லும் வழியில் நெல்வாய் கூட்டுரோட்டிலிருந்து
5 km ல் இவ்வூர் உள்ளது .திருவருளால்
மேற்கூரை அமைத்து ,வழிபாடு இனிதே தொடங்கியது.
தொடர்புக்கு-திரு.ஹரி - 9159921287,9443375339 , திரு. கார்த்திக் - 9047240069