258.PANAMALAIPETTAI

1.9.24

பனமலைபேட்டை-

அருள்மிகு சஞ்ஞிவி ஈஸ்வரர், சஞ்ஞிவி ஈஸ்வரி, யோக நந்தீஸ்வரர். பிரதிஷ்டை  செஞ்சியில் இருந்து விழுப்புரம் செல்லும் வழியில் வெள்ளயம்பட்டு அருகில் பனமலைபேட்டை என்ற கிராமத்தில் சஞ்ஞிவி மலைமீது பலகாலம் வெட்டவெளியில் அருள்புரிந்த சிவலிங்கத் திருமேனி பிரதிஷ்டை சிறப்பாக நடைபெற்றது.

வயதானவர்கள்  குழந்தைகள் பெரியவர்கள் மலைமீது ஏறி வந்து இறைவனை வழிபட்டனர்.

இத்திருப்பணிக்கு ஆகிய செலவு ரூ 10000 ஶ்ரீ சாய் டிரேடர்ஸ் சிவ.E.கோவிந்தராஜ் அவர்கள் நமது கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவ சபைக்கு வழங்கி உள்ளார்கள்.

கோவில் தொடர்புக்கு - 8940844330,9047110433.