27.08.23
கம்மாளம்பூண்டி- அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில் , உத்திரமேரூரில் இருந்து எண்டத்தூர் செல்லும் வழியில் 5 கிலோமீட்டரில் கம்மாளம்பூண்டி என்ற கிராமத்தில் திருவருளால் சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது.
இத்திருப்பணிக்கு மயிலை சிவத்திரு.சிவராமகிருஷ்ணன் அவர்கள் ரூ.18000 நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கி உள்ளார்கள்.
கோவில் தொடர்புக்கு - 9840296066 , 9843005080