16.10.2022
சச்சிவாக்கம் -திருவருளால் அருள்மிகு கிருஷ்ணேஸ்வரர் திருக்கோயில் ,செங்கல்பட்டு அருகில்
சச்சிவாக்கம் கிராமத்தில் மேற்க்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது.
இத்திருப்பணிக்கு தேவையான இரும்பு பய்ப் மற்றும் தகடுகள் மற்றும் மேற்கூரை செய்கூலி ரூ.6000 ஆகியவற்றை பாலா ரூபிங் திரு. கண்ணன் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.