208. PAAVUR
28/03/2021
பாவூர் - அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோவில் , காஞ்சிபுரம் அருகில் கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை சார்பில் திருவருளால் இன்று பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரைத் திருப்பணி சிறப்பாக நடைபெற்றது. இத் திருப்பணிக்கு அடியவன் குருநாதர் சிவ.வேதநாராயணன் ஐயா அவர்களது துணைவியார் திருமதி.கமலாம்மா அவர்கள் ரூ.30000 நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்.
கோவில் தொடர்புக்கு - 8220276228.
207. PERIYA KALAKATTUR
14/03/2021
பெரிய களக்காட்டூர் - அருள்மிகு களக்கோட்டீசுவரர் திருக்கோவில் ,திருவாலங்காடு - தக்கோலம் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது .இத்திருப்பணிக்கு திருமதி . பதமாவதி அவர்கள் ரூ.30111 நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள் .சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணியும் இனிதே நடைபெற்றது.
கோவில் தொடர்புக்கு - 9095210293
206.AAROOR
28/02/2021
ஆரூர் - அருள்மிகு தியாகேசுவரர் திருக்கோவில் , செய்யாறு கடந்து ஆரணி செல்லும் வழியில் சேராம்பட்டு அடுத்து 6 கிமி ல் இவ்வூர் உள்ளது.பழைய ஆவுடையார் இருந்த நிலையில் அடியவன் மகள் அகிலாண்டேஸ்வரி ஸ்வாமி சிவலிங்க திருமேனி வழங்கியுள்ளார் .சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணியும் இனிதே நடைபெற்றது.
கோவில் தொடர்புக்கு - 9788661408.
205. KOTAI KANDIGAI
21/02/2021
கோட்டை கண்டிகை - அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில் , கைலாசபுரம் , அரக்கோணம் - சோளிங்கர் செல்லும் வழியில் இடது பிரிவு சாலை என்னும் ஊரில் 3 km ல் இவ்வூர் உள்ளது .சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணியும் இனிதே நடைபெற்றது.இத் திருப்பணிக்கு சிவ.ராமகிருஷ்ணன் மயிலை ஐயா அவர்கள் ரூ.17000 நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்.
கோவில் தொடர்புக்கு - 8438522643