01/12/2019
மூலக்குடி - அருள்மிகு மூலலிங்கேஸ்வரர் திருக்கோவில், கும்பகோணம் - பழையாறை வழியாக 10 km இவ்வூரை அடையலாம் .
சிவபெருமான் பெருங்கருணையால் சுவாமி திருமேனிக்கு மேற்கூரை திருப்பணி செய்யப்பட்டது .
கோவில் தொடர்புக்கு - திரு.ஷண்முகம் -8825543030
|
முன்பு இருந்த நிலையிலுள்ள படம் |