25/08/2019
நீர்ப்பெயர் - அருள்மிகு நீர்க்கண்ட ஈஸ்வரர் திருக்கோவில், சித்தாமூரிலிருந்து சூணாம்பேடு செல்லும் வழியில் 3 km ல் இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் சுவாமி ,அம்பாள் , நந்தியம்பெருமான் பிரதிஷ்டை செய்து மேற்கூரை திருப்பணி செய்யப்பட்டது . இத்திருப்பணி செலவில் இக்கிராமமக்கள் அவர்கள் Rs .11500 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
கோவில் தொடர்புக்கு - திரு.கிருஷ்ணன்- 7339062406 , 9789218962 .