செம்பொண்டி - அருள்மிகு மாசிலாமணீசுவரர் திருக்கோவில் , உத்திரமேரூர் எல்.எண்டத்தூர் வழி 3 km ல் இவ்வூர் உள்ளது . சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி ,நந்தியம்பெருமான் பிரதிஷ்டை செய்து மேற்கூரை திருப்பணி செய்யப்பட்டது .இத்திருப்பணி செலவினை திருமதி . ஹேமமாலினி அவர்கள் Rs .15000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
கோவில் தொடர்புக்கு- 8939612503,9962078426,9566109169
முன்பு இருந்த நிலையிலுள்ள படம் |