14/06/2018 -
மெய்யூர் -
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் 10 km இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி ,நந்தியம்பெருமான் பிரதிஷ்டை செய்து மேற்கூரை திருப்பணி செய்யப்பட்டது .இத்திருப்பணி செலவினை நமது சிவசபைஅன்பர் ( நாகர்கோவில் ) சிவ.திருமுருகன் அவர்கள் வழங்கியுள்ளார்.
கோவில் தொடர்புக்கு- திரு.லோகநாதன்- 9442257675

முன்பு இருந்த நிலையிலுள்ள படம் |