06/05/2018
ஏரிவாக்கம் -
அருள்மிகு ஏகாமரேஸ்வரர் திருக்கோவில், காட்டாங்குளத்தூரிலிருந்து ஒரத்தூர் செல்லும் சாலையில் இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனிக்கு மேற்கூரை அமைக்கப்பட்டது .இத்திருப்பணிக்கான செலவில் Rs .15001 , திரு.கிருஷ்ணன் அவர்கள் நமது சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
தொடர்புக்கு- 8489625628

முன்பு இருந்த நிலையிலுள்ள படம் |