144.ONGOORE

03/09/2017

ஓங்கூர் - அருள்மிகு அறம்வாழீசுவரர் திருக்கோவில் ,திண்டிவனத்திற்கு முன்பு தொடுபேடு டோல்கேட் அடுத்து 2 Km  ல் இடது புறம் 1 Km  ல் இவ்வூர் உள்ளது . சிவபெருமான் திருக்கருணையால் இன்று சுவாமி பிரதிஷ்டையும் ,நந்திதேவர்,சன்டேஸ்வரர் ,பைரவர் ஆகிய மூர்த்தங்கள் பிரதிஷ்டையும் 20 அடி நீளம்  *10  அடி அகலம்  மேற்கூரை திருப்பணியும் சிறப்பாக நடந்தேறியது  . இக்கிராமத்திலே இளைஞர்கள் மிகுந்த ஒத்துழைப்பு வழங்கினார்கள் . இத்திருப்பணிக்கு ரூ .20000 நமது சபைக்கு இக்கிராமமக்கள் வழங்கியுள்ளார் .
தொடர்புக்கு- 8883838778