139.ALAVOOR


11/06/2017

அளவூர் -
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோவில் , அளவூர்  கிராமம் , வரணவாசி 1 km . நேற்று சுவாமி திருவருளால் இத் திருப்பணி மிக மகிழ்ச்சியுடன் நடைபெற்றது.சுவாமி 7 அடி உயர சிவலிங்க திருமேனியாக அருள்புரிகிறார்  .இத் திருப்பணி செலவை இலண்டனில் வசிக்கும் சிவ.வெங்கடேசன் அவர்கள்  நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள். நம் சிவசபை குழுவில் இருக்கும் சிவ. கண்ணன் ஜி அவர்கள் இலண்டன் ஐயாவை நம் சபைக்கு தொடர்பு செய்தார்கள் .
தொடர்புக்கு - திரு.சதாசிவம் - 9941803806