09/10/2016
கல்பட்டு - அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில், செங்குன்றம் - தாமரைப்பாக்கம் - வெங்கல் -சீதனசேரி வழியே 4 km ல் வலதுபுறம் திரும்பி 4 km ல் இவ்வூர் உள்ளது.இன்று சுவாமி திருவருளால் மேற்கூரை திருப்பணி நடை பெற்றது.இத்திருப்பணிக்காக நமது சிவசபைக்கு சென்னை , சிவ.திரு.முரளிதரன் அவர்கள் ரூ.15000 வழங்கியுள்ளார்கள்.
தொடர்புக்கு - செல்வி.ஜானகி -8148586364,திரு.அர்ஜுனன் -8489375209.