24/04/2016
அருங்குணம் -அருள்மிகு அருனீசுவரர் திருக்கோவில் - மதுரந்தகத்திலிருந்து 4 கிமீ தொலைவில் இவ்வூர் உள்ளது.திருவருளால் இன்று மேற்கூரை அமைக்கும் திருப்பணி நடைபெற்றது.திரு.கண்ணன் ஜி கழிவுநீரிலிருந்த சிவலிங்கத்திருமேனியை எடுத்து இடமில்லாமல் விநாயகர் கோவில் முன்பு பிரதிஷ்டை செய்துள்ளார் .அவரின் பணி பாராட்டு குரியது .சிவ.திரு.N .வைத்தீஸ்வரன் அவர்கள் இம்மேற்கூரை அமைத்த திருப்பணிக்கான ரூ .15000 நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்.
தொடர்புக்கு-சிவ . கண்ணன் ஜி -9841026857 ,சிவ.யுவராஜ்-9944143632.

முன்பு இருந்த நிலையிலுள்ள படம் |
திருப்பணிக்குப் பின்பு |