10/08/2014
மின்னல் - அரக்கோனத்திலிருந்து சோளிங்கர் செல்லும் வழியில் சாலை எனும் ஊர் இடதுபுறம் திரும்ப 1kmல் இவ்வூர் உள்ளது .
|
முன்பு இருந்த நிலையிலுள்ள படம் |
07/09/2014
மின்னல்
- அருள்மிகு ஆனந்த ஈசுவரர் திருக்கோவில்
, சிவபெருமான் கருணையினால் இன்று சுவாமியை எடுத்து
நேராக பிரதீச்டை செய்து மேற்கூரை அமைக்கப்பட்டது.இக்கிரம அன்பர்கள் 500 க்கு மேல்
இவ்விழாவில் கலந்து கொண்டார்கள் .இக்கிரமமக்கள்
ரூ .20000 நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு
சிவசபைக்கு வழங்கியுள்ளனர் .
தொடர்புக்கு
- திரு.ரமனையா அவர்கள் - 9500123362 ,திரு.தனஞ்செயன் அவர்கள் - 9444870811.
|
i ) திருப்பணிக்குப் பின்பு |
|
ii) |
|
iii) |
|
iv) |
|
v) |