![]() |
முன்பு இருந்த நிலையிலுள்ள படம் |
27/07/2014
சிறுதாமூர் -அருள்மிகு மணிகண்டேசுவரர் திருக்கோவில் , செங்கல்பட்டு -பழையசீவரம் -பட்டா வழியாக இவ்வூரை அடையலாம் .திருக்கோவில் சிதலமடைந்து சுவாமியை வெளியெடுத்து வைத்திருந்தார்கள் .சிவபெருமான் திருவருளால் பிரதிஷ்டையும் மேற்கூரை திருப்பணியும் நடைபெற்றது .
தொடர்புக்கு -சிவ .கோவிந்தராஜ் -9047884345.
![]() |
i ) திருப்பணிக்குப் பின்பு |
![]() |
ii ) |
![]() |
iii ) |
![]() |
iv ) |
![]() |
v ) |