|
முன்பு இருந்த நிலையிலுள்ள படம் |
08/06/2014
சிறுவங்குணம்
- அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோவில் .இத்திருப்பணி நமது சிவசபைக்கு எம்பெருமான்
கொடுத்த அருட்கொடையாகும் .சுவாமியின் அழகை வார்த்தைகளால் கூற
இயலாது .நம்முடைய நெற்றி புருவம் கூட
சுவாமியின் திருமேனியில் தெரிகிறது .அனைவரும் காண வேண்டிய அற்புத
திருமேனியாகும் .இங்கு சுவாமி , அம்பாள்
, நந்திதேவர் பிரதிஷ்டையுடன் , மேற்கூரையும் அமைத்து வழிபாடு இனிதே
நடைபெற்றது .இங்கு அமைத்த மேற்கூரை
10 அடிக்கு
20 அடி நீலமுள்ளது .இதற்கான செலவில் இக்கிராமமக்கள்
Rs .10000 நம் சிவசபைக்கு வழங்கினார்கள் .
தொடர்புக்கு
- திரு .உதயகுமார் -9443110019 , திரு .ஏழுமலை -9626340515
|
i ) திருப்பணிக்குப் பின்பு |
|
ii |
|
iii |
|
iv |
|
v |
|
vi |