அருள்மிகு திருமேனி அழகர் திருக்கோவில்,கீழ் அயனம்பக்கம் ,சென்னை -95. இத்திருக்கோவில் அருகே திரு.M .K .விஜயகுமார் அன்பர் உள்ளார் அவரிடம் தொடர்பு கொண்டதில் அவர் திருக்கோவில் அமைக்கும் முழு பொறுப்பை ஏற்பதாக உறுதி அளித்துள்ளார் .26/06/2013 அன்று ஸதபதியை அழைத்து பேசப்பட்டது .
. |
முன்பு இருந்த நிலையிலுள்ள படம் |
06/04/2014
அயனம்பாக்கம்-
பொன்னியம்மன் நகர் , சென்னை .
ஆவுடையார்
முழுவதும் மண்ணில் புதைந்து நிலையில்
சிவபெருமான் திருவருளால் இன்று சுவாமியை உயர்த்தி
பிரதீஷ்டை செய்து , நந்திதேவரையும் பிரதீஷ்டை செய்து வந்தோம் .இங்கு
விரைவில் திருப்பணி நடைபெற உள்ளதால் அங்குள்ள
அன்பர் திரு.ஜெயக்குமார் அவர்கள்
சுவாமிக்கு மேல் குடிசை அமைத்துள்ளார்
.
தொடர்புக்கு
- திரு.ஜெயகுமார்-9840726777.
|
i) திருப்பணிக்குப் பின்பு |
|
ii ) |
|
iii) |
|
iv ) |
|
v ) |