11.10.2020
நெசப்பாக்கம் - அருள்மிகு முக்தீசுவரர் , மதுராந்தகம், பவுஞ்சூர் வழியே இவ்வூரை அடையலாம்.
சிவபெருமான் கருணையால் சுவாமி, நந்தி தேவர், விநாயகர் பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை சிறப்பாக நடந்தேறியது.
கோவில் தொடர்புக்கு - 9787176017 .
முன்பு இருந்த நிலையிலுள்ள படம் |