04/09/2020
பூதேரி - அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் ,செய்யாறு அருகில் ஆற்காடு செல்லும் வழியில் 10KM இவ்வூர் உள்ளது .சிவபெருமான் பெருங்கருணையால் சுவாமி ,நந்தி திருமேனிக்கு பிரதிஷ்டை மற்றும் மேற்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது.இத் திருப்பணி செலவினை இலண்டன் சிவத்திரு. Kannalingesura sarma venkateswaran ஐயா சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்.
கோவில் தொடர்புக்கு - 8778401280,9841660162,9790100865
முன்பு இருந்த நிலையிலுள்ள படம் |