02/10/2019
கீழ்நர்மா - அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், அருள்மிகு ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோவில் , உத்திரமேருரிலிருந்து அரசாணிமங்களம் - இரும்பேடு வழியாக இவ்வூரை அடையலாம் .
சிவபெருமான் பெருங்கருணையால் இரண்டு சிவலிங்கத்திருமேனி ,நந்தியம்பெருமான் திருமேனிக்கு மேற்கூரை திருப்பணி செய்யப்பட்டது . இத்திருப்பணி செலவினை Rs .20000 திரு.வெங்கடராமன் அவர்கள் நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
கோவில் தொடர்புக்கு - திரு.எத்திராஜ் பாபு - 9787072895,-திரு.முனியன் - 9159356506.