24/02/2019
வெங்கஞ்செரி - அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், உத்திரமேரூர் - காஞ்சிபுரம் செல்லும் வழியே 6 km
பிரிவில் வலது புறம் இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி ,நந்தியம்பெருமான் பிரதிஷ்டை செய்து மேற்கூரை திருப்பணி செய்யப்பட்டது .இத்திருப்பணி செலவினை திருமதி.ஹேமமாலினி அவர்கள் Rs .20000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
கோவில் தொடர்புக்கு - திரு. கோபி - 9791677349